சிங்கப்பூர் ரூபாய் நோட்டில் நமது தமிழ் / tamilin sirappu #tamil #ancient #singapore #tnpsc #history

#singapore #currency #trendingshorts #ytshorts #shorts #youtube #history #ancienthistory

9 件のコメント

  • நம்முடைய நோட்டில் இருக்கிறது தமிழ்

  • டேய் புண்டைங்களா அதுக்கு என்னடா இப்ப

  • உலகம் முழுவதும் தமிழர்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும் ஆனால் உள் நாட்டில் தான் நம்மையும் நமது கலாச்சாரத்தையும் மதிக்கத் தெரியவில்லை

  • சிங்கப்பூர்ல ஆட்சி மொழியே தமிழ் தாண்டா

  • அங்கு தமிழ் பேசுபவர்கள் அதிகம் இருப்பதால் தமிழிலும் உள்ளது.இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்திறது.தமிழே பேசாத மக்கள் நாட்டில் இம்மாதிரி இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

  • நம் chola dynasty ல் தமிழன் ஆண்ட பிரதேசங்கள் இவை. Phillipines, combodia வரை நீளும், இங்கு இருப்பவர்கள் தமிழ் இந்துக்களே. பின் நாளில் islam தழு வியவர்கள். Phillipines ரூபாய் நோட்டில் தமிழும், இந்து கடவுளின் படங்களும் உண்டு.

  • உலகில் ஆரு நாடுகளில் தமிழ் அரிசியில் மொழியாக உள்ளது.சங்கிகளே உங்கள் இந்தி இதுபோல் உள்ளதா

  • சீங்கப்பூரில் மொத்தமே நான்கு மொழிகள் பேசும் மக்கள்தான் பெரும்பான்மை, அதில் ஒன்று தமிழ், ஆகவேதான் இப்படி,

  • コメントを残す

    メールアドレスが公開されることはありません。 が付いている欄は必須項目です